இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டிசைனர் (மெக்கானிக்கல்) - 10 காலிப்பணியிடங்கள்
டிசைனர் (எலெக்ட்ரிக்கல்) - 3 காலிப்பணியிடங்கள்
ஜூனியர் சூப்பிரவைசர் (மெக்கானிக்கல்) - 7 காலிப்பணியிடங்கள்
ஜூனியர் சூப்ரவைசர் (எலெக்ட்ரிக்கல்) - 9 காலிப்பணியிடங்கள்
ஜூனியர் சூப்ரவைசர் (சிவில்) - 7 காலிப்பணியிடங்கள்
அலுவலக உதவியாளர் - 9 காலிப்பணியிடங்கள்
ஜூனியர் ஃபயர் இன்ஸ்பெக்டர் - 4 காலிப்பணியிடங்கள்
டிரைவர் - 2 காலிப்பணியிடங்கள்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி / டிப்ளமோ / டிகிரி
வயது வரம்பு :
அதிகபட்சமாக 30 வயது வரை விண்ணப்பிக்கலாம், ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு மாறுபடும். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம் :
ரூ. 22,000 முதல் 24,000/- வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.04.2020
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://www.hslvizag.in/WriteReadData/userfiles/file/Recruitment/2020_03_08_Detailed-advt-on-fixed-term-contract.pdf
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.