SMC/SMDC சமூக தொடர்பு செயல்பாடுகளுக்கு அனைத்து பள்ளிக்கும் ரூ1185 தொகை விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 18, 2020

Comments:0

SMC/SMDC சமூக தொடர்பு செயல்பாடுகளுக்கு அனைத்து பள்ளிக்கும் ரூ1185 தொகை விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
SMC/SMDC சமூக தொடர்பு செயல்பாடுகளுக்கு அனைத்து பள்ளிக்கும் ரூ1185 தொகை விடுவித்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் ...
அனைத்து அரசு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்துடன் , சமூகத் தணிக்கை ஆய்வு மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் குறித்த செயல்பாடுகளுக்காக செயல்முறைகள் அனுப்பப்பட்டுள்ளது . தொடக்க நிலை மற்றும் இடைநிலை பள்ளிகளுக்கு இச்செயல்பாடுகளுக்காக ஒரு பள்ளிக்கு ரூ . 1185 வீதம் ( தொடக்கநிலை மற்றும் இடைநிலை ) மாவட்டங்களுக்கு நிதி அனுப்பப்பட்டது . இத்தொகையை கொண்டு பதாகை , கூட்டத்திற்கான செலவுகள் மற்றும் பள்ளி சார்ந்த படிவங்கள் நகல் எடுப்பதற்கும் , சிறுமராமத்து பணிகளுக்கான ( RO servicing , Electricity work ) செலவினங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது
CLICK HERE FOR PROCEEDINGS PDF
CLICK HERE FOR BANNER MODEL PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews