ஆவின் பால் நிறுவனத்தில் வேலை. மாச சம்பளம் ரூ. 34,500/-!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 15, 2020

Comments:0

ஆவின் பால் நிறுவனத்தில் வேலை. மாச சம்பளம் ரூ. 34,500/-!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை ஆவினில் காலியாக உள்ள காலி பணியிடங்களை, ஒப்பந்தக் கால அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
காலி பணியிடங்கள்: 4
பதவி: Veterinary Consultant
மாச சம்பளம்: ரூ. 34,500/-
விண்ணப்பிக்க கல்வித் தகுதி: B.V.Sc & A.H
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
தேர்வு நடைபெறும் நாள்: 23.03.2020 காலை 9 மணி
மேலும் விவரங்களுக்கு https://aavinmilk.com/ இந்த இணையதளத்தில் சென்று பாருங்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews