Search This Blog
Sunday, March 15, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புனித மரிய கோரட்டி மேல்நிலைப் பள்ளியில் 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக பெறப்பட்ட விலையில்லா மிதிவண்டிகளில் மீதமுள்ள 103 மிதிவண்டிகள் துருப்பிடித்து மாணவர்களுக்கு வழங்க இயலாத நிலையில் உள்ளதாகவும் அதை மாணவர்களுக்கு வழங்ககூடாது எனவும் பார்வை 1 ன் படி புகார் மனு பெறப்பட்டுள்ளது .
2018 - 2019 ம் கல்வியாண்டில் 103 பெண்கள் மிதிவண்டிகள் மிதியிருந்த போது 2019 - 2020 - ம் கல்வியாண்டில் மாணவ , மாணவிகளின் முழு எண்ணிக்கைக்கும் ( Boys - 275 . Girls - 108 ) விலையில்லா மிதிவண்டிகள் , கோரப்பட்டதற்கான தன்னிலை விளக்கத்தினை இக்கடிதம் கிடைக்கப்பெற்ற இரு தினங்களுக்குள் நேரில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும் படி பார்வை 2 - ன் படி பள்ளித் தலைமையாசிரியருக்கு தெரிவித்திருந்தும் இதுவரை தன்னிலை விளக்கம் பெறப்படவில்லை .
எனவே பார்வை 1 ன் படியான குற்றச்சாட்டு நிருபணமாகியுள்ள நிலையில் 2019 - 2020 ம் கல்வியாண்டில் மாணவ / மாணவியர்களுக்கு வழங்குவதற்காக பெறப்பட்ட விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கிவிட்டு , 2018 - 2019 ம் கல்வியாண்டில் மீதமுள்ள 103 விலையில்லா மிதிவண்டிகளுக்கான தொகையினை உரிய அரசு கணக்கில் செலுத்தி அதற்கான செலுத்து சீட்டு இரு தினங்களில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும் படி பள்ளித் தலைமையாசிரியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார் .
தவறும் பட்சத்தில் தங்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CEO/DEO/SPD
HeadMaster
PROCEEDINGS
மிதிவண்டிகளுக்கான தொகையினை உரிய அரசு கணக்கில் செலுத்த தலைமையாசிரியருக்கு உத்தரவு.
மிதிவண்டிகளுக்கான தொகையினை உரிய அரசு கணக்கில் செலுத்த தலைமையாசிரியருக்கு உத்தரவு.
Tags
# CEO/DEO/SPD
# HeadMaster
# PROCEEDINGS
PROCEEDINGS
Labels:
CEO/DEO/SPD,
HeadMaster,
PROCEEDINGS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.