👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக மின் வாரியம், களப் பணிகளை மேற்கொள்ள, கேங்மேன் என்ற பதவியில், 5,000 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது. அவர்கள், உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி, 2019 இறுதியில் நடந்த, உடல் தகுதி தேர்வில், 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.அதில் தேர்ச்சி பெற்ற, 15 ஆயிரம் பேருக்கு, நாளை மாநிலம் முழுவதும், 30 மையங்களில் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இதற்காக, தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு, 'ஹால் டிக்கெட்' அனுப்பப்பட்டு உள்ளது. சிலர், ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை என, புகார் தெரிவித்துள்ளனர். '
கேங்மேன் பதவிக்கான, எழுத்து தேர்வு ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், ஏற்கனவே, தங்கள் மாவட்டத்தில், உடல்தகுதி தேர்வு நடந்த மின் வாரிய அலுவலகங்களில், சனிக்கிழமை ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்' என, மின் வாரியம், நேற்று அறிவித்துள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.