👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பல்வேறு துறை பதவிகளில் காலியாக உள்ள 733 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதியும், உதகமண்டலத்தில் ஆகஸ்ட் 25ம் தேதியும் நடந்தது. இத்தேர்வில் 52,206 பேர் கலந்து கொண்டனர்.
இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழை தேர்வாணைய இணைய தளத்தில், அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருகிற 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக 140 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம்
www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.