அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் - ஆசிரியர்களுக்கு Memo யார் , எதற்காக வழங்கலாம்? RTI Reply! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 10, 2020

Comments:0

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் - ஆசிரியர்களுக்கு Memo யார் , எதற்காக வழங்கலாம்? RTI Reply!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் - பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு Memo வழங்கும் அதிகாரம் தலைமை ஆசிரியருக்கு இல்லை.தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் 1 . பள்ளியின் செயலாளர் ( அ ) தாளாளருக்கு Merno கொடுக்க அதிகாரம் உள்ளது . 2 , பாடம் , வகுப்பு சார்ந்த விவரங்களுக்கு Memo வழங்க தலைமையாசிரியருக்கு அதிகாரம் இல்லை . ஆனால் பாவின் செயலர் மற்றும் தாளாளருக்கு பரிந்துரை செய்யலாம் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews