இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: சென்னை பல்கலைக் கழகம்
சம்பளம்: மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ
பணி: Psychologist - 01
சம்பளம்: மாதம் ரூ. 20,000 + எச்ஆர்ஏ
தகுதி: பயோமெடிக்கல் ஜெனிடிக்ஸ், பயோடெக்னாலஜி, பயோகெமிஸ்ட்ரி, லைப் சயின்ஸ், சைக்காலஜிஸ்ட் பிரிவில் எம்.எஸ்சி., எம்.பில்., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோருவோருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dr. A.K. Munirajan, Professor and Head, Department of Genetics, Dr. ALM PGIBMS University of Madras Taramani, Chennai - 600 113
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.03.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://www.unom.ac.in/webportal/uploads/appointments/genetics-project-fellow_20200221102744_49542.pdf
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.