ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்கு பலனளிக்காத பட்ஜெட்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 15, 2020

Comments:0

ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்கு பலனளிக்காத பட்ஜெட்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த நிலை யில் , பல்வேறு ஏமாற்றங்கள் மட் டுமே மிஞ்சியது . புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை செயல்படுத்தும் அறி விப்பு வரவில்லை . இதற்கான போராட்டத்தின் போது ஆறாயி ' ரம் பேரின் ஒழுங்கு நடவடிக்கை ரத்து மற்றும் 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பும் போன்ற அறிவிப்பும் இல்லை . ஜெயலலிதா நியமித்த புதிய பென்ஷன் திட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கை சமர்ப்பித்து ஒன்றரை ஆண் டுகளாகியும் அதன்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை . அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் பால் வழங்கப்படுவது குறித்தும் முறையாக அறிவிக்கவில்லை . ஒன்பது ஆண் டுக்கு முன்பு ஆட்சியின் துவக்கத்தில் இருந்த ரூ . 1 . 54 லட்சம் கோடி கடன் , ரூ . 4 . 56 லட்சம் கோடி கடனாக உயர்ந்ததுதான் மிச்சம் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews