Flash News: G.O.Ms.No.14 Dt: January 27, 2020 PF – GPF (Tamil Nadu) – Rate of interest for the financial year 2019-2020– With effect from 01.01.2020 to 31.03.2020 - Orders – Issued.
'பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, மார்ச் வரை, 7.9 சதவீதமாக இருக்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, 2019 அக்., 1 முதல், டிச., 31 வரை, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதே வட்டி விகிதம், 2020 ஜன., 1 முதல், மார்ச், 31 வரை தொடரும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசை பின்பற்றி, தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
G.O.Ms.No.14 Dt: January 27, 2020 PF – GPF (Tamil Nadu) – Rate of interest for the financial year 2019-2020– With effect from 01.01.2020 to 31.03.2020 - Orders – Issued.
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.