Breaking

Wednesday, February 26, 2020

கல்லுாரி கல்வி அலுவலகத்தில் உதவியாளர் பணி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில், உதவியாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில், உதவியாளர் பணியில், இரண்டு காலியிடங்கள் உள்ளன.அருந்ததியர் பிரிவு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில், தலா, ஒரு பணியிடம், இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்.
இப் பணியில் சேர, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்.விண்ணப்பிக்க விரும்புவோர், மார்ச், 16, மாலை, 5:00 மணிக்குள், உரிய சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்பத்தை, தபாலில் அனுப்பலாம் அல்லது நேரில் தாக்கல் செய்யலாம் என, சென்னை கல்லுாரி கல்வி இணை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog