GATE 2020 Answer Key - விடைக்குறிப்புகள் வெளியீடு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 19, 2020

Comments:0

GATE 2020 Answer Key - விடைக்குறிப்புகள் வெளியீடு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
GATE 2020 Answer Key: கேட் தேர்வு விடைக்குறிப்புகள் மற்றும் வினாத்தாள் தற்போது GATE 2020 Question Paper வெளியிடப்பட்டுள்ளது. கேட் தேர்வு விடைக்குறிப்புகள், வினாத்தாள் (GATE 2020 Answer Key Question Paper) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை www.gate.iitd.ac.in இணையதளத்தில் காணலாம்.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்தர தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்காக கேட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 2020 கல்வியாண்டிற்கான கேட் நுழைவுத்தேர்வை, டெல்லி ஐஐடி கல்வி நிறுவனம் கடந்த பிப்ரவரி 1,2,9 தேதிகளில் நடத்தியது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடந்த GATE 2020 தேர்வை ஏராளமான மாணவ,மாணவிகள் எழுதினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews