வனக்காப்பாளர் நியமனத் தேர்வு - நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது குறித்த முக்கிய அறிவுரைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 22, 2020

Comments:0

வனக்காப்பாளர் நியமனத் தேர்வு - நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது குறித்த முக்கிய அறிவுரைகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
1 ) தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமத்தால் 04 . 02 . 2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான நுழைவுச் சீட்டினை 29 / 02 / 2020 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
2 ) விண்ண ப்பதாரர்கள் 29 / 02 / 2020 முதல் பதிவிறக்கம் செய்யும் நுழைவுச் சீட்டில் இணையவழித் தேர்வு எழுதும் நகரத்தின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும் . தேர்வு எழுதும் மையத்தின் பெயர் மற்றும் முகவரி ஆகிய விபரங்கள் விண்ண ப்பதாரர்களால் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு கீழ் காண் அட்டவணைப்படி குறுஞ்செய்தி / மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews