Flash News: பள்ளிகள் திறப்பு 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 03, 2020

Comments:0

Flash News: பள்ளிகள் திறப்பு 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
6-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என தகவல்.. வாக்கு எண்ணிக்கை பணி முடிவடையாததால் ஒத்திவைப்பு. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் திங்கள்கிழமை ஜனவரி 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews