ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் வேலை - Apply Link& PDF Notice - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 22, 2020

Comments:0

ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் வேலை - Apply Link& PDF Notice

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: District Project Officer
காலியிடங்கள்: 18
வயதுவரம்பு: 23 முதல் 43க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 26,560

பணி: Accounts Officer
காலியிடங்கள்: 19
வயதுவரம்பு: 22 முதல் 43க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 22,650

பணி: Block Data Manager
காலியிடங்கள்: 236
சம்பளம்: மாதம் ரூ. 19,650
வயதுவரம்பு: 21 முதல் 38க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 17,730
பணி: Communication Officer
காலியிடங்கள்: 178
வயதுவரம்பு: 21முதல் 38க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 17,650

பணி: lock Field Coordinator
காலியிடங்கள்: 161
வயதுவரம்பு: 18 முதல் 38க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 16,630

பணி: lMulti-Tasking Official
காலியிடங்கள்:206
வயதுவரம்பு: 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,500

பணி: Computer Assistant
காலியிடங்கள்: 378
வயதுவரம்பு: 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,700
பணி: Coordinator
காலியிடங்கள்: 386
வயதுவரம்பு: 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,660

பணி: VP Facilitators
காலியிடங்கள்: 390
வயதுவரம்பு: 18 முதல் 38க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,660

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nrrmsvacancy.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் எம்பிசி, ஓபிசி பிரிவினர் ரூ.250, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://nrrmsvacancy.com/pdf/NRRMS_Detailed_Advertisement.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews