Breaking

Saturday, January 11, 2020

காலியிடங்களால் திணறும் கல்வித்துறை!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித் தறையில் காலியிடங்கள் அதிகரத்துக் கொண்டே செல்கின்றன. புதிய கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான பணியிடங்கள் நிரப்பாததால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக அலவலர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் அவர்கள் இதற்கு தீர்வு காணவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog