Breaking

Sunday, January 12, 2020

கணினி தமிழ் விருது விண்ணப்பிக்க அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
CLICK HERE TO READ OFFICIAL NEWS 'முதல்வர் கணினி தமிழ் விருது' பெற விண்ணப்பிப்பதற்கான அவகாம், வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. உலகமெங்கும், கணினி வழி தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில், கணினி தமிழ் வளர்ச்சிக்காக, சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோரை ஊக்குவிக்க, தமிழக அரசு சார்பில், 'முதல்வர் கணினி தமிழ் விருது' வழங்கப் படுகிறது. விருது பெறுபவருக்கு, ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.கடந்த ஆண்டு, முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு, தனியார் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டன. விண்ணப்பிக்க, டிசம்பர், 31 கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்தது. CLICK HERE TO READ OFFICIAL NEWS
CLICK HERE TO READ OFFICIAL NEWS தற்போது, வரும், ௩1ம் தேதி வரை, காலக்கெடு நீட்டிக்கப் பட்டு உள்ளது. விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் CLICK HERE TO READ OFFICIAL NEWS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog