Breaking

Wednesday, November 06, 2019

முதல்வர் கணினி தமிழ் விருது பெற வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF
ஆண்டு தோறும் சிறந்த மென்பொருள் தேர்வு செய்யப்பட்டு, அதை தயாரித்த தனி நபர் மற்றும் நிறுவனத்திற்கு, 'முதல்வரின் கணினி தமிழ் விருது' வழங்கப்படுகிறது. இந்த விருது, 1 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை உடையது. இந்தாண்டு, முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு, தனி நபர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2016, 2017, 2018ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, தமிழ் வளர்ச்சித் துறையின், www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விருதுக்கான விண்ணப்பம், சென்னை, எழும்பூர், தமிழ் சாலையில் அமைந்துள்ள, தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு, டிசம்பர், 31க்குள் வந்து சேர வேண்டும். CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog