👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தொழிற்சங்கங்கள் நாளை அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் பங்கேற்பில்லை: அருணன் அறிக்ககை -
Click Here For News Source
இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் நாளை போராட்டம் நடத்துகின்றனர். இதில் பங்கேற்கும்படி ஆசிரியர் சங்கத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கத்தின் அருணன் தெரிவித்துள்ளார்.
5,8,10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் மாணவர்களின் நலன் பாதிக்கக்கூடாது என்பதால் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.