இன்ஜி., கல்லுாரிகள் அங்கீகாரம்: விண்ணப்பிக்க அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 04, 2020

Comments:0

இன்ஜி., கல்லுாரிகள் அங்கீகாரம்: விண்ணப்பிக்க அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. அண்ணா பல்கலையின் பாடத்திட்டத்தையும், தேர்வு முறையையும் பின்பற்றுகின்றன. இந்த கல்லுாரிகள், மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற பின், அண்ணா பல்கலையிடம், இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும்.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பு பெறுவதற்கான பிரிவில், வரும், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews