>இதில் வலதுபுறம் உள்ள Hindi என்பதைத் தொட்டால் நிறைய மொழிகள் வரும்.அவற்றுள் தமிழை தேர்வு செய்து Download செய்து கொள்ளவும்
> *Chrome* இல் Teacher ID மற்றும் Password கொண்டு Sign in செய்யவும்.
>PINDICS படிவத்தினுள் செல்லவும்.
>Top right இல் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தவும்.
*(மூன்று கோடுகள் அல்ல )
>Translate எனும் Option ஐ தேர்வு செய்யவும்.
>Bottom left இல் Tamil English என வரும்.தமிழைத் தேர்வு செய்தால் அனைத்து விபரங்களும் தமிழுக்கு மாறிவிடும்.
*PINDICS க்கு மட்டுமல்ல Google இல் தேடும் அனைத்து தகவல்களையும் இவ்வாறு தமிழுக்கு மாற்றிக்கொள்ள முடியும்
Google translate App CLICK HERE Download
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.