ஜிப்மரில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 18, 2019

Comments:0

ஜிப்மரில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் முதுநிலை மருத்துவம் MD/MS மற்றும் DM/MCH ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 17 ஆம் தேதி ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து DM/MCH ஆகிய படிப்புகளுக்கான இடங்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு வருகின்ற 24 ஆம் தேதியன்றும், MD/MS ஆகிய படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் ஜிம்பர் கல்வி வளாக கலையரங்கத்தில் நடைபெறுகின்றது. இதன் விபரங்கள் அனைத்தும் www.jipmer.edu.in என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் ஜிப்மர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews