👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதற்கான, 'ஆன்லைன்' தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மேலும், இப்பணிக்கு விண்ணப்பித்தோர், ஏற்கனவே, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தகவலை மறைக்கக் கூடாது; காவல் துறையால் கைது அல்லது குற்றங்களுக்கு தண்டனை பெற்றதையும் மறைக்கக் கூடாது என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.மேலும், ஏதாவது அரசியல் கட்சியில் உறுப்பினராக இருந்தாலோ, தேர்தலில் போட்டியிட்டு இருந்தாலோ, தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்றும், வனத்துறை அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.