மொபைல் இன்றியே பேசலாம்! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி வாட்ச் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 28, 2019

Comments:0

மொபைல் இன்றியே பேசலாம்! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி வாட்ச்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
16031231667d7f1f1c78542deb9f05d303bcb5f5e
சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி வேரியண்ட் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது இந்த வாட்ச் 39 தனித்துவமான செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் சென்சார்களை கொண்டுள்ளது. நடைபயிற்சி, நீச்சல் போன்ற பல செயல்பாடுகளை ஆட்டோ டிராக்கிங் கொண்டு கணக்கிடுகிறது. மொபைலைப் பயன்படுத்தாமல் இந்த வாட்ச் மூலம் குரல் அழைப்புகளை செய்யலாம். சில்வர், பிளாக் மற்றும் கோல்டன் நிறத்தில் 44 மில்லி மீட்டர் ஸ்டீல் டயல் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது
சாம்சங் ஒபேரா ஹவுஸ், சாம்சங் இ-ஷாப், ஆன்லைன் போர்ட்டல்களில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் விலை 35,990 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி வாட்ச் பயன்படுத்தும்போது மொபைலின் பக்கத்தில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சமூக வலைத்தளங்களுக்கான ஆப்-களும் இதில் உள்ளது. இ-சிம் இணைப்பு இருப்பதால், சுலபமாக மொபைலுக்கு வரும் கால்களையும் எடுக்க முடியும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84673590