👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
யுஜிசி வெளியிட்ட சுற்றறிக்கை:
மத்திய சமூக பாதுகாப்புத்துறை, யுஜிசி நெட் 2019 அடிப்படையில் என்எப்எஸ்சி ஸ்காலர்ஷிப் பெற தகுதியுள்ளோர் பட்டியல் அளித்துள்ளது. இந்த பட்டியல்
www.ugcnetonline.net என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் எம்.பில், பி.எச்டி சேரும்போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஜேஆர்எப் அவார்டு பெற்றவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் 31 ஆயிரம், அதே மாணவர் எஸ்ஆர்எப் ஆராய்ச்சியை தொடரும் மாதம் 35 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். ஜேஆர்எப், எஸ்ஆர்எப் அல்லாமல் தொழில்நுட்பம், அறிவியல்,
மானுடவியல் பிரிவில் சிறப்பாக ஆராய்ச்சி மேற்கொள்வோர் மானுடவியல், சமூக அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு தலா 10 ஆயிரம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 20,500 உதவித்தொகையாக வழங்கப்படும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.