ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் உடற்பயிற்சி தேர்வு டிசம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 11, 2019

Comments:0

ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் உடற்பயிற்சி தேர்வு டிசம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் உடற்பயிற்சி தேர்வு டிசம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மின்பகிர்மான வட்டம்/மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2,3-ம் தேதிகளில் தேர்வு நடக்க இருந்தது. சென்னை பழைய ஜி.எம்.ஆர். வாசவி மின்னுற்பத்தி நிலையத்தில் கேங்மேன் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews