Search This Blog
Wednesday, December 11, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நிகழ்வுகளை வடிவமைத்து மாணவரின் கற்றல் அடைவு நிலையினை மேம்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளும் செயல்திறனை சுயமதிப்பீடு செய்தல் மிகவும் அவசியமானதாகும்.
இச்செயல் திறனை ஒவ்வொரு ஆசிரியரும் அடைந்து அதனை முழுமையாக பின்பற்றுவதை சுயமாக மதிப்பீடு செய்யவும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் மேலாய்வுக் குறிப்பு எழுதிடவும் எளிய குறியீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறை நிகழ்வுகளை வடிவமைத்து மாணவரின் கற்றல் அடைவு நிலையினை மேம்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளும் செயல்திறனை சுயமதிப்பீடு செய்தல் மிகவும் அவசியமானதாகும்.
இச்செயல் திறனை ஒவ்வொரு ஆசிரியரும் அடைந்து அதனை முழுமையாக பின்பற்றுவதை சுயமாக மதிப்பீடு செய்யவும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் மேலாய்வுக் குறிப்பு எழுதிடவும் எளிய குறியீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தங்களின் விவரங்களை
(PINDICS ) 16.12.19 க்குள் Emis இணைய தளத்தில் தங்கள் user name ID மற்றும் passwordஐ பயன்படுத்தி வழிகாட்டுதல் முறையில் பதிவிட வேண்டும்.
பதிவு செய்ய விவரங்களை BRTEs அவர்களிடம் உடனே தெரிவிக்கவும்..
கால தாமதம் தவிர்க்கவும்...
குறிப்பு:
1.6.18 முதல் 31.5.19 வரையான விடுப்பு விவரங்களையும்
பயிற்சி விவரங்கள் மற்றும் பள்ளியின் வேலை நாட்கள் விவரங்களையும் குறித்து வைத்துக் கொள்ளவும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CEO/DEO/SPD
EMIS
EMIS இணையத்தில் PINDICS தகவல் பதிவுகளை ஆசிரியர்கள் 16.12.2019க்குள் முடிக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
EMIS இணையத்தில் PINDICS தகவல் பதிவுகளை ஆசிரியர்கள் 16.12.2019க்குள் முடிக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.