👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
overseas Manpower Corporation Ltd. - Job opportunity for Electrical Technicians, Electrical OH Lineman and Electricians
CLICK HERE TO DOWNLOAD PDF
ஓமன் நாட்டில், முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய, 'எலக்ட்ரீஷியன்'கள் தேவைப்படுகின்றனர்.ஐ.டி.ஐ., அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்ற, 'எலக்ட்ரிக்கல் டெக்னிஷியன்ஸ், எலக்ட்ரிக்கல் லைன்மேன், எலக்ட்ரீஷியன்'கள் தேவைப்படுகின்றனர்.தேர்வு செய்யப்படுவோருக்கு, பணி அனுபவத்திற்கு ஏற்ப, 24 ஆயிரம் ரூபாய் முதல், 37 ஆயிரம் ரூபாய் வரை, மாத ஊதியம் வழங்கப்படும். விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்ட, இதர சலுகைகள் வழங்கப்படும்.இப்பணிக்கான நேர்முகத் தேர்வு, டிச., 14, 15ம் தேதிகள், சென்னை, கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டையில் உள்ள, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், தங்களின் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அசல் கல்விச் சான்றிதழ், அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் நகல்கள், புகைப்படத்துடன் பங்கேற்கலாம். மேலும் விபரங்களை,
www.omcmanpower.com என்ற, இணையதளத்தை பார்வையிடலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.