👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்கு மேலாளர் மற்றும் WTP ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Manager (Accounts) பிரிவில் 1 பணியிடங்களும், WTP ஆப்ரேட்டர் பிரிவில் 05 பணியிடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி:
Manager (Accounts) பணியிடங்களுக்கு பட்டய கணக்காளர் (சி.ஏ.) முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். WTP ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் வேதியியல் பொறியியல், வேதியியல் தொழில்நுட்பம் பிரிவில் டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி வேதியியல் படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
30 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Manager (Accounts) பணியிடங்களுக்கு ரூ. 33600 முதல் ரூ.1,32,192 வரை வழங்கப்படும். WTP ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு ரூ.32,141 முதல் ரூ.43,494 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில்
www.tnpl.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Chief General Manager, Tamil Nadu Newsprint And Papers Limited, Kagithapuram, Karur - 639136.
விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.10.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
DOWNLOAD PDF NOTICE HERE
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.