Breaking

Tuesday, October 01, 2019

SBI வங்கிக் கணக்கில் Minimum Account Balance இல்லையா..? புதிய அபராதக் கட்டணங்கள் இதோ..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அக்டோபர் 01, 2019 முதல் எஸ்பிஐ தன் புதிய சேவைக் கட்டணங்கள் படி தான் கட்டணங்களை வசூலிக்க இருக்கிறார்கள். ஆக Minimum Account Balance வைத்துக் கொள்ளவில்லை என்றால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப் போகிறார்கள் என முழுமையாகப் பார்ப்போம்.
1. மெட்ரோ & நகர் புறம்

மெட்ரோ மற்றும் பெரு நகரப் பகுதி கிளைகளில் கணக்கு இருந்தால் Minimum Account Balance 3,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.
50 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் (1,500 ரூபாய்க்கு குறைவாக ) 10 ரூபாய் + ஜிஎஸ்டி
50 - 75 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் (1,500 ரூபாய்க்கு மேல் 2,250-க்குள் குறைவாக) 12 ரூபாய் + ஜிஎஸ்டி
75 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் (2,250 -க்கு மேல் குறைவாக) 15 ரூபாய் + ஜிஎஸ்டி
2. செமி அர்பன்

செமி அர்பன் என்று சொல்லப்படும் நகர் பகுதி கிளைகளில் வங்கிக் கணக்கு வைத்திருந்தால் Minimum Account Balance 2,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.
50 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் 7.5 ரூபாய் + ஜிஎஸ்டி
50 - 75 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் 10 ரூபாய் + ஜிஎஸ்டி
75 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் 12 ரூபாய் + ஜிஎஸ்டி
3. கிராம புறம்

கிராம புற கிளைகளில் வங்கிக் கணக்கு வைத்திருந்தால் Minimum Account Balance 1,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.
50 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் 5 ரூபாய் + ஜிஎஸ்டி
50 - 75 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் 7.5 ரூபாய் + ஜிஎஸ்டி
75 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் 10 ரூபாய் + ஜிஎஸ்டி
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog