Police Jobs: காவல் துறையில் தலைமைக்காவலர் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 17, 2019

Comments:0

Police Jobs: காவல் துறையில் தலைமைக்காவலர் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தில்லி காவல் துறையில் நிரப்பப்பட உள்ள 554 தலைமைக்காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 554
பணி: Head Constable
1. ஆண்கள் - 372
2. பெண்கள் - 182
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் - உயரம் 165 செ.மீட்டரும், 76 செ.மீட்டர் மார்பளவுவும், 4 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். பெண்கள் - உயரம் 157 செ.மீட்டர் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.delhipolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.11.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.delhipolice.nic.in அல்லது https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/10/15/Recruitment-Head_Constable_(Ministrial)2019.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews