Search This Blog
Thursday, October 17, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
G.O.Ms.No.323, Dated 17th October 2019. Dearness Allowance - Enhanced Rate of Dearness Allowance from 1st July 2019- Orders - Issued.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
5% DA raised for govt employees அகவிலைப்படி உயர்வு:
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக வியாழனன்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது 12 சதவீதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக வியாழனன்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த அக்டோபர் 9-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.