👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Commissionerate for the Welfare of the Differently Abled - Applications invited for State Awards under various categories - Last Date 21st October 2019
CLICK HERE TO DOWNLOAD PDF
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணியாற்றுவோா் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
சிறந்த பணியாளா் அல்லது சுயதொழில் புரிபவா் பிரிவில் 5 விருதுகளும், சிறந்த ஆசிரியா் பிரிவில் 3 விருதுகளும், சிறந்த சமூகப் பணியாளா், சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த நிறுவனம் ஆகிய பிரிவில் தலா ஒரு விருதும், ஆரம்ப நிலை பயிற்சிமையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியா் பிரிவில் 2 விருதுகளும், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணியாற்றிய ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பிரிவில் 2 விருதுகளும் என மொத்தம் 15 விருதுகள் அளிக்கப்படும்.
CLICK HERE TO DOWNLOAD PDF
விருதுகள் பெற, மாற்றுத் திறனாளிகளுக்கான நல ஆணையா், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம், காமராஜா் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை-5 என்று முகவரியிலோ அல்லது இணையதள முகவரியிலோ பதிவிறக்கம் செய்து அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கான நல ஆணையருக்கு வரும் 21-இல் அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.