முதுநிலை யோகா படிப்பு: விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் நிறைவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 17, 2019

Comments:0

முதுநிலை யோகா படிப்பு: விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் நிறைவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் வெள்ளிக்கிழமையுடன் (அக்.18) நிறைவடைகிறது. இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை வெளியிட்ட அறிவிப்பு: அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு 60 இடங்கள் உள்ளன. அதேபோன்று முதுநிலை படிப்புகளுக்கும் சில இடங்கள் உள்ளன. இந்நிலையில், முதுநிலை படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 7-ஆம் தேதி முதல் தொடங்கியது. இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் 18-ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக பதிவிறக்கம் செய்ய முடியும். அதேபோன்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினம் மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். முதுநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் திங்கள்கிழமை (அக்.7) முதல் தொடங்குகிறது. இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை வெளியிட்ட அறிவிப்பு: அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு 60 இடங்கள் உள்ளன. அதேபோன்று முதுநிலை படிப்புகளுக்கும் சில இடங்கள் உள்ளன. இந்நிலையில், முதுநிலை படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 7-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம், அல்லது யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். வரும் 18-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினம் மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். முதுநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறும் என்று பாரம்பரிய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews