Breaking

Friday, October 18, 2019

முதுநிலை ஹோமியோபதி படிப்புகள்: ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை ஹோமியோபதி படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. வரும் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரி உள்ளது. இதில், ஹோமியோபதி பட்ட மேற்படிப்புக்கு, 30 இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 5 இடங்களும், மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு, 13 இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 12 இடங்களும் உள்ளன. இவற்றில், மாநில அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வை இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்குநரகம் நடத்துகிறது. இதற்கு தனித்தனியே விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 25-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog