👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPR) காலியாக உள்ள டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (Technician Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (Technician Apprentice) பிரிவில் 08 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில்
www.ipr.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ. 8000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2019
மேலும் முழுமையான விவரங்களை அறிய
DOWNLOAD PDF NOTICE HERE
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.