Breaking

Thursday, October 03, 2019

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (SAIL) காலியாக உள்ள ஆபரேட்டர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் (Operator cum Technician) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : ஆபரேட்டர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் (Operator cum Technician) பிரிவில் 08 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 6,800 முதல் ரூ. 24,110 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 11-10-2019 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை. மேலும் முழுமையான விவரங்களை அறிய
PDF NOTICE CLICK HERE
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog