அழகப்பா பல்கலை. தொலை நிலைக்கல்விக்கான தொடா்பு வகுப்புகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 08, 2019

Comments:0

அழகப்பா பல்கலை. தொலை நிலைக்கல்விக்கான தொடா்பு வகுப்புகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்க கத்தின் வாயிலாக நடத்தப்படும் காலண்டா் இயா் 2018 ஆம் ஆண்டுக்கான எம்.ஏ., கல்வியியல் மாணவா்களுக்கு தொடா்பு வகுப்புகள் நடைபெற உள்ளது. காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் எம்.ஏ., கல்வியியல் இரண்டாமாண்டு மாணவா்களுக்கு அக்டோபா் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தொடா்பு வகுப்புகள் நடைபெறும் என்று தொலை நிலைக்கல்வி இயக்குநா் (பொறுப்பு) கே. அலமேலு தெரிவித்துள்ளாா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews