Breaking

Tuesday, October 08, 2019

"அரசுப் பள்ளிக்கு குழந்தைகளே வாங்க" - அரசுப் பள்ளி ஆசிரியரின் பாடல்: WATCH THE VIDEO

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO WATCH THE VIDEO அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தும் வகையில் ஆசிரியர் ஒருவர் பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெற்றியைக் கொண்டாடும் நாளான விஜயதசமி அன்று குழந்தைகளை பெற்றோர் பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். அவ்வாறு சேர்க்கும் பெற்றோர், தனியார் பள்ளிகளையே நாடாமல், அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாடல் ஒன்று பாடியுள்ளார். வீட்டுக்கு வீட்டுக்கு வாசல்படி வேண்டும் என்ற பாடல் வரிகளை மாற்றி அரசுப் பள்ளிக்கு குழந்தைகளே வாங்க என்று பாடத் தொடங்கும் அந்த ஆசிரியர், அரசுப் பள்ளிகளில் உள்ள நவீன வசதிகள், கல்வித் திறன் மேம்பாடு ஆகியவற்றைப் பட்டியலிடுகிறார்.
CLICK HERE TO WATCH THE VIDEO
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog