1. Senior Personal Assistant (District & Sessions Judge (HQs) Delhi): 41 இடங்கள் (பொது-17, பொருளாதார பிற்பட்டோர்- 4, எஸ்சி-6, எஸ்டி-3, ஓபிசி-11) இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 இடங்கள் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2. Personal Assistant: 555 இடங்கள் (பொது- 227, பொருளாதார பிற்பட்டோர்- 55, எஸ்சி-83, எஸ்டி-41, ஓபிசி-149)இவற்றில் 22 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
3. Junior Judicial Assistant: 161 இடங்கள் (பொது-62, பொருளாதார பிற்பட்டோர்-14, எஸ்சி-11, எஸ்டி-27, ஓபிசி-47). இவற்றில் 26 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 16 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.10.2019.
மாதிரி விண்ணப்பம், தகுதி, விண்ணப்ப கட்டணம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு
http://www.delhidistrictcourts.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.