👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்கு அதிகாரி மற்றும் கணக்கு மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
மூத்த கணக்கு அதிகாரி (Senior Accounts Officer) மற்றும் கணக்கு மேலாளர் (Senior Internal Auditor) பிரிவில் 10 பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Associate Member of ICAI, ICMAI படித்து முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
கணக்கு மேலாளர் பிரிவிற்கு குறைந்தபட்சம் 1 ஆண்டாவது இருக்க வேண்டும். மூத்த கணக்கு அதிகாரிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டாவது இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.oil-india.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பளம்:
மூத்த கணக்கு அதிகாரிக்கு ரூ. 80,000 முதல் 2,20,000 வரையிலும் கணக்கு மேலாளர்க்கு ரூ. 60,000 முதல் 1,80,000 வரையிலும் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:22.10.2019
மேலும் முழுமையான விவரங்களை அறிய
DOWNLOAD PDF NOTICE HERE
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.