CBSE மாதிரி வினாத்தாள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 24, 2019

Comments:0

CBSE மாதிரி வினாத்தாள் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பொதுத் தேர்வுக் கான, மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப் பட்டு உள்ளன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த பொதுத் தேர்வில் இடம் பெற உள்ள கேள்விகள் குறித்து, மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் வகையில், மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள், சி.பி.எஸ்.இ.,யின், http://cbse.nic.in என்ற இணையதளத்தில், வினாத்தாள்களை தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews