கணினி அறிவியல் B.Ed பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியராக மற்றுமொரு அரிய வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 26, 2019

Comments:0

கணினி அறிவியல் B.Ed பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியராக மற்றுமொரு அரிய வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய விமானப்படைக்கான ஆட்சேர்ப்பு முகாம், கோவையில் அக்.17ம் தேதி தொடங்குகிறது.இந்திய விமானப்படையில் எஜூகேசனல் இன்ஸ்ட்ராக்டர் பணிக்கான ஆட்சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் அக்.17ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. இந்த பணிக்கு பி.எட் பட்டப்படிப்புடன் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருப்பின் 19.1.1995 முதல் 1.7.2000ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். இளநிலை படிப்பில் ஆங்கிலம் அல்லது இயற்பியல், உளவியல், வேதியியல், கணிதம், தகவல் தொடர்பியல், கம்ப்யூட்டர் அறிவியல், புள்ளியியல் அல்லது பிசிஏ பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
பி.எட். படிப்புடன் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் 19.7.1992 முதல் 1.7.2000 ஆகிய தேதிக்குள் பிறந்தவர்களாகவும், முதுநிலை படிப்பில் ஆங்கிலம், உளவியல் அல்லது கணிதம், இயற்பியல், புள்ளியியல், கம்ப்யூட்டர் அறிவியல், தகவல் தொடர்பியல் அல்லது எம்.சி.ஏ. ஆகிய கல்வி தகுதியுடன் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு
www.airmenselection.cdac.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews