சாகித்ய அகாடமியில் வேலை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 29, 2019

Comments:0

சாகித்ய அகாடமியில் வேலை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு சுயாட்சி அமைப்பாக செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமியில் நிரப்பப்பட உள்ள உதவி ஆசிரியர், மூத்த கணக்காளர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்: தலைமை அலுவலகம், புதுதில்லி பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Assistant Editor - 01 சம்பளம்: மாதம் ரூ.15,600-39100 + தர ஊதியம் ரூ.5400 வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணி: Senior Accountant - 02 பணி: Sub Editor (Hindi) - 01 பணி: Technical Assistant - 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34800 + தர ஊதியம் ரூ.4,200 பணி: Multi Tasking Staff (MTS) - 01 சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.1,800 பணி: Junior Clerk - 03 சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.1900 வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2019 மேலும் தகுதி, பணி அனுபவம், பிற சலுகைகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய
http://www.sahitya-akademi.gov.in
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews