மாணவ - மாணவியர் சட்டத்தை மதிக்க ஒரு மணி நேரம் போலீசாருடனோ போக்குவரத்து போலீசாருடனோ இணைந்து சேவை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 18, 2019

மாணவ - மாணவியர் சட்டத்தை மதிக்க ஒரு மணி நேரம் போலீசாருடனோ போக்குவரத்து போலீசாருடனோ இணைந்து சேவை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளிகளில் 'மாணவர் காவல் படை' உருவாக்கப்பட உள்ளது.மேல்நிலைக்கல்வி படிக்கும் மாணவ - மாணவியர் தேசிய மாணவர் படையில் இணைந்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்; மரம் நடுதல் உட்பட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொள்கின்றனர்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 22 மாணவ - மாணவியரும்; ஒன்பது 10ம் வகுப்புகளில் 22 பேரும் என ஒரு பள்ளிக்கு 44 பேருடன் மாணவர் காவல் படை உருவாக்கப்படுகிறது. இருபாலர் பள்ளி என்றால் ஒரு ஆசிரியர் ஒரு ஆசிரியை; ஒரு பாலர் பள்ளி என்றால் அதற்கேற்ப ஒரு ஆசிரியரோ ஆசிரியையோ குழுவுக்கு பொறுப்பேற்பர்.மாணவர் காவல் படை குழுவினர் வாரந்தோறும் ஒரு நாள் பள்ளி நேரம் முடிந்து ஒரு மணி நேரம் போலீசாருடனோ போக்குவரத்து போலீசாருடனோ இணைந்து சேவை புரிவர். மாணவ - மாணவியர் சட்டத்தை மதிக்க கற்றுக் கொள்வதும் போக்குவரத்து விதிகளை அறிந்து கொள்வதும் தான் இக்குழு அமைக்கப்படுவதன் நோக்கம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews