ஒடிசாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு தேதி அறிவிப்பு: NTA - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 06, 2019

ஒடிசாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு தேதி அறிவிப்பு: NTA

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஒடிசா மாநிலத்தில் வரும் 20-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. ஃபானி புயலால் நேற்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மறு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews