SAT Test 2019: சாட் தேர்வு எழுதுங்க… உலகத்தில் எந்த நாட்டிலும் படிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 06, 2019

SAT Test 2019: சாட் தேர்வு எழுதுங்க… உலகத்தில் எந்த நாட்டிலும் படிக்கலாம்!


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் எளிதாக அட்மிஷன் வழங்கப்படும். காலேஜ் போர்டு (Collage Board) என்ற அமைப்புத் தேர்வை நடத்தி வருகிறது.

சேர்ந்து படிக்க சாட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

சாட் (SAT) எனப்படும் ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்ட் சர்வதேச அளவில் பல நாடுகளில் மாணவர் சேர்க்கைக்கு கருத்தில் கொள்ளப்படும் முக்கியமான தேர்வாகும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் எளிதாக அட்மிஷன் வழங்கப்படும். காலேஜ் போர்டு (Collage Board) என்ற அமைப்புத் தேர்வை நடத்தி வருகிறது.

அமெரிக்காவில் பெரும்பாலான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இத்தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்ப இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மாறுகிறது.

SAT 2019 - இந்தியாவில்



இந்தியாவில் இத்தேர்வு ஆண்டு நான்கு முறை நடக்கிறது. அக்டோபர், டிசம்பர், மார்ச் மற்றும் மே மாதங்களில் இத்தேர்வுகள் நடக்கும். அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இத்தேர்வை எழுத விரும்புகிறவர்கள் வரும் ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

SAT 2019 - தேர்வுத் தேதிகள் :
SAT 2019 - தேர்வுத் தேதிகள் 

தேர்வு தேதிவிண்ணப்பிக்க கடைசி தேதி
மே 4, 2019ஏப்ரல் 5, 2019
அக்டோபர் 5, 2019செப்டம்பர் 6, 2019
டிசம்பர் 7, 2019நவம்பர் 1, 2019
மார்ச் 14, 2020பிப்ரவரி 7, 2020
மே 2, 2020ஏப்ரல் 3, 2020


SAT 2019 தேர்வுக்கு விண்ணப்பிக்க
https://account.collegeboard.org/login/login

SAT 2019 தேர்வு முடிவுகள்:

பெரும்பாலும் தேர்வு எழுதிய இரண்டு வாரங்களில் முடிவுகள் ஆன்லைனில் வெளியாகிவிடும். தேர்வை எழுதியவர்கள் https://studentscores.collegeboard.org - என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளைப் பார்த்துக்கொள்ளலாம்.

உத்தேசமாக, மே மாதம் நடக்கும் தேர்வுக்கான முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாகலாம் எனத் தெரிகிறது. தேர்வு முடிவுகளை அவை வெளியான 10 நாட்களில் காலேஜ் போர்டு அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவிடும். இந்தியாவில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்கள் இலவசமாக சில பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பலாம். ( https://signup.collegeboard.org/india-global-alliance/)

இந்திய மாணவர்களுக்கான கட்டணம்:

இரு பிரிவுகளில் கட்டணம் வேறுபடுகிறது. முதல் பிரிவில் (SAT Test only) 89 டாலர் கட்டணம் பெறப்படுகிறது. இரண்டாவது பிரிவில் (SAT with Essay) 105 டாலர் கட்டணம்.
கூடுதல் பதிவுக் கட்டணங்களும் உள்ளன. போன் மூலம் பதிவு செய்தால், ரூ. 1,037.55 கட்டணம் (ஏற்கெனவே பதிவு செய்திருந்தால் மட்டும்)
தேர்வு மையக் கட்டணம் ரூ. 1,660.08 (சில மையங்களில் மாறுபடலாம்)
தேர்வு மையம், தேர்வுத் தேதி போன்றவற்றை மாற்றும்போது அதற்கு ரூ. 2,005.93 கட்டணம்.
ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு நடைபெறும் நாளில் ஒருவரை அனுமதிக்க வேண்டியிருந்தால் காத்திருப்புப் பட்டியல் கட்டணமாக ரூ.3.527.67 பெறப்படும்.

தேர்வுக் கட்டண சலுகை:


Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews