👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மதுரை மாவட்டத்தில் 'நீட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளில் குளறுபடி இருந்தால் சம்மந்தப்பட்ட மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பிற்கான 'நீட்' நுழைவு தேர்வு மே 5 நடக்கிறது. மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பலருக்கு ஹால் டிக்கெட்டில் பெயர் மற்றும் மையங்கள் விவரம் தவறாக இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சி.இ.ஓ., சுபாஷினி தெரிவித்துள்ளதாவது: ஏப்.,15 முதல் ஹால் டிக்கெட்டு பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.
மைய எண் மற்றும் மையங்கள் பெயர் மாறி இருப்பது மற்றும் சரியான விவரம் இல்லை என்றால் சி.இ.ஒ., அலுவலகத்தில் தெரிவிக்கலாம். அதன் நகலை இணை இயக்குனர் (தொழில் கல்வி) மூலம் தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.,)விற்கு அனுப்பி சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.கடந்தாண்டு தேர்வில் மதுரை உட்பட தமிழக மாணவர்கள் பலருக்கு ராஜஸ்
நீட் ஹால் டிக்கெட்டில் குழப்பம் இருந்தாலோ அல்லது விவரங்கள் தவறாக இருந்தாலோ திருத்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான நீட் ஹால் டிக்கெட்டில் தேர்வு மைய எண், முகவரியில் குழப்பம் என சன்நியூஸ் செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து ஹால் டிக்கெட் குழப்பம் பற்றி நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு குழுவை தொடர்பு கொள்ளமுடியவில்லை என செய்தி வெளியிடப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U