10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: முதலில் திருப்பூர், கடைசியில் வேலூர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 29, 2019

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: முதலில் திருப்பூர், கடைசியில் வேலூர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகம், புதுச்சேரியில் 12 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 93.3 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். புதுச்சேரியில் 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 4,816 மாற்றுத்திறனாளிகளில் 4,395 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதைபோல் தேர்வு எழுதிய 152 சிறை சிறைக்கைதிகளில் 110 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட வாரிய தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.53 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. 98.48 சதவீதத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாவது இடத்திலும், 98.45 சதவீதத்துடன் நாமக்கல் 3-வது இடத்தையும் பிடித்தது. 89.98 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்தது.
1. திருப்பூர் : 98.53%
2. ராமநாதபுரம் : 98.48%
3. நாமக்கல்: 98.45%
4. ஈரோடு : 98.41%
5. கன்னியாகுமாரி : 98.08%
6. விருதுநகர் : 97.92%
7. சிவகங்கை : 97.42%
8. பெரம்பலூர் : 97.33%
9. மதுரை : 97.29%
10. தூத்துக்குடி : 96.95%
11. அரியலூர் : 96.71%
12. புதுக்கோட்டை : 96.51%
13. திருச்சி : 96.45%
14. கோவை : 96.44%
15 ஊட்டி : 96.27%
16. திருநெல்வேலி : 96.23%
17 தர்மபுரி : 96%
18. தஞ்சாவூர் : 95.92%
19. கரூர் : 95.61%
20. திருவண்ணாமலை : 95.56%
21 சேலம் : 95.50%
22. கிருஷ்ணகிரி : 94.36%
23. சென்னை : 94.18%
24. விழுப்புரம் : 93.85%
25. தேனி : 93.50%
26 திருவாரூர் : 93.35%
27. திருவள்ளூர் : 92.91%
28 கடலூர் : 92.86%
29 காஞ்சிபுரம் : 92.45%
30. திண்டுக்கல் : 92.40%
31. நாகப்பட்டினம் : 90.41%
32. வேலூர் : 89.98%
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews