தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான குழப்பம் தீர்ந்தது: பள்ளிக்கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 30, 2019

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான குழப்பம் தீர்ந்தது: பள்ளிக்கல்வித்துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான குழப்பம் சரிசெய்யப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாத மாணவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் பிழை உள்ளது என 150 பேர் புகார் கூறியதாகவும், அது சரி செய்யப்பட்டதாகவும் பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. மேலும், பிழை இருந்தால் மே 3ம் தேதிக்குள் சரி செய்ய வேண்டும். தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவோருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews